top of page

சமீபத்திய வெளியீடு

பிற கதைகள்

 
 

எழுத்தாளர் பற்றி

mmm.png

கவிஞர் வெ.நந்தகுமார் தென்திருப்பேரையில் திருப்பணிசெய்வார் என்ற வம்சத்தில் வந்த ச.வெங்கிட்டரமணி மற்றும் ரா.அலர்மேலு ஆகியோரின் திருமகனாகத் தோன்றியவர். நாராயண தீட்சதர், கவிப்பிச்சு அய்யங்கார், அபிநவ காளமேகம் அனந்த கிருஷ்ண அய்யங்கார், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, முனைவர் கு.சடகோபன் ஆகியோர் பிறந்த தென்திருப்பேரை கவிராயர்கள் குடும்பத்தில் வந்தவர். மதுரை பல்கலைக் கழகத்தில் படித்து வணிகவியலில் மாஸ்டர் பட்டத்தையும், வணிக நிர்வாகத்தில் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றவர்.

தென்திருப்பேரை பெருமாள் ஸ்ரீமகர நெடுங்குழைக்காதன் மீது கவிமாலை மற்றும் சிறை நீக்கிய செந்தமிழ்ச் செல்வன், செல்வி, கெருடா கிரிஷ் போன்ற கதைகளையும் படைத்தவர்.

பாரதியின் வழிகாட்டலில் ஆன்மீகம், சமுதாயம், தமிழ், என இலக்கியப் பணியாற்றி வருபவர்.

CONNECT WITH ME

  • Facebook
  • Instagram
  • Twitter

புத்துயிர் பெற புத்தகம் பெரு

Holding a Book

'ஒரு நல்ல புத்தகம், நூறு நண்பர்களுக்குச் சமம்' என்பார்கள். அதாவது அவர்களால் கிடைக்காத நிம்மதியும் அனுபவமும் அந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கும் என்பதே.

குறைந்தது 20 நிமிடங்களாவது உடலுக்கு நடை பயிற்ச்சியும் உள்ளத்திற்கு வாசிப்பு பயிற்ச்சியும் நாம் மேற்கொண்டால் உடலும் உள்ளமும் புத்துணர்வு அடையும்.

மத்தம் தெளிந்து
   மகிழ்ச்சி பொங்கிட

நித்தம் படித்து
   நினைவுகளை பெருக்கிட

புத்தக தினத்தில்
   புது சபதத்தை

சத்தமில்லாமல் எடுத்து
   சந்ததிகளுக்கு இன்றே

புத்தகங்களை பரிசாக்கி
   புலர் காண்போம்..!

அன்புடன்,
நந்தகுமார்.


#ஜெய்_ஸ்ரீபரசுராம்

Reach out to me and share your spiritual experiences

Thank You for Sharing!

© 2023 by My Site. All rights reserved.

bottom of page